விவாத மேடை, வரப்படும் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு விவாதிக்க தொடங்குவர் . முதல் சுற்றில் இருந்து சிறந்த பேச்சாளர் இரண்டாம் சுற்றிற்க்கு தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு பட்டிமன்றத்தில் பங்கேற்பர்.
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்: த.வி. தீபக்ராஜ்- 9442693467